
மீண்டும் காமெடி பண்ணும் எழில்!
வெள்ளக்காரதுரை வெற்றியை தொடர்ந்து மீண்டும காமெடி படம் இயக்குகிறார் எழில். ”கடந்த கிறிஸ்துமஸ் அன்று வெளியான நான் இயக்கிய வெள்ளக்காரதுரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களிடையே காமெடி படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதால் வெள்ளக்ராதுரை படம் வெற்றி …
மீண்டும் காமெடி பண்ணும் எழில்! Read More