
மீனவர் பின்னணியில் ஒரு காதல்கதை ‘விருதாலம்பட்டு’
தமிழ்த் தாய் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாஜலபதி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘விருதாலம்பட்டு’ இந்த படத்தில் கதாநாயகனாக ஹேமந்த்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக சான்யா ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். மற்றும் கராத்தே ராஜா, பசங்க சிவகுமார், நெல்லைசிவா, மணிமாறன் ஆகியோர் …
மீனவர் பின்னணியில் ஒரு காதல்கதை ‘விருதாலம்பட்டு’ Read More