
இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்!
இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம் உருவாகி இருக்கிறது. அதன் பெயர் ‘3 cheers’..இதற்கு அஷ்வமித்ரா இசையமைத்துள்ளார். அவரதுமகன் ஸ்ரீமன் ரோஷன் பாடலைப் பாடி உள்ளார். ஸ்ரீமன் ‘காஞ்சனா 2’ படத்தில் ‘மொட மொடவென’ என்ற பாடலைப் பாடி …
இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்! Read More