
தமிழிலும் சாதனை படைத்து வரும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம்!
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி தமிழில் வெளியான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டகாவிய படைப்பான ‘ஆதி புருஷ்’ …
தமிழிலும் சாதனை படைத்து வரும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம்! Read More