
விஜய் பெரிய ஹீரோ ஆவதற்கு நாங்கள் தான் காரணம் : ‘ஆறாம் திணை’ விழாவில் அபிராமி ராமநாதன் அதிரடி பேச்சு..!
ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி MRKVS சினி மீடியா சார்பாக இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் …
விஜய் பெரிய ஹீரோ ஆவதற்கு நாங்கள் தான் காரணம் : ‘ஆறாம் திணை’ விழாவில் அபிராமி ராமநாதன் அதிரடி பேச்சு..! Read More