
நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர் ‘ஆத்மா’!
காதிரிஸ் எண்டர்டெயின்மெண்ட் UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. …
நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர் ‘ஆத்மா’! Read More