கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை..!- ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் பாபி சிம்ஹா
தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஓணம் திருவிழாவான ‘ஆவணிப் பூவரங்கு’, கடந்த அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில், சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. ‘தமிழக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’ (CTMA) சார்பில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட ‘ஆவணிப் …
கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை..!- ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் பாபி சிம்ஹா Read More