
தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘தாய்நிலம்’
ஈழத்தமிழ் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகும் ‘தாய்நிலம்’ நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய்நிலம்’. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாச பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த …
தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘தாய்நிலம்’ Read More