
விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம் ; பகிரங்கமாக மேடையில் போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்
‘ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம் …
விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம் ; பகிரங்கமாக மேடையில் போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர் Read More