
வில்லன் நடிகர்கள் கூட வெளிமாநில இறக்குமதியா: வில்லன் நடிகர்ஆர்யன் குமுறல்!
கஸ்தூரிராஜா மூலம் ‘ட்ரீம்ஸ்’ படத்தில் அறிமுகமான ஆர்யன், விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ யில் பான்பராக் ரவியாக நடித்தபிறகு பான்பராக் ரவி என்கிற அந்தப் பெயரே ஒட்டிக் கொண்டு விட்டது. எங்கே போனாலும்அந்தப் பெயர் சொல்லியே அழைக்கிறார்களாம். இனி ஆர்யனுடன் பேசுவோம்! கொஞ்சம் முன்கதை..? …
வில்லன் நடிகர்கள் கூட வெளிமாநில இறக்குமதியா: வில்லன் நடிகர்ஆர்யன் குமுறல்! Read More