
காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’
தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, …
காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’ Read More