‘கடுக்கா’ திரைப்பட விமர்சனம்
விஜய் கௌரிஷ், ஸ்மேகா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன் ,மணிமேகலை, சுதா நடித்துள்ளனர். .இயக்கம் எஸ் எஸ் முருகராசுஒளிப்பதிவு- சதிஷ் குமார் துரைகண்ணு,இசை -கெவின் டி காஸ்ட்.தயாரிப்பு விஜய் கௌரிஷ் ப்ரொடக்ஷன்ஸ். மக்களிடம் பரவலாக பேசப்படும் வாக்கியம் ‘கடுக்கா கொடுத்துவிட்டான்’ என்பது. அப்படி …
‘கடுக்கா’ திரைப்பட விமர்சனம் Read More
