‘தணல்’ திரைப்பட விமர்சனம்
அதர்வா முரளி ,அஸ்வின் காக்கு மனு, லாவண்யா திரிபாதி , தரணி,ஷாரா, லட்சுமி பிரியா நடித்துள்ளனர் .ரவீந்தர மாதவா இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன் ஆர் படத்தொகுப்பு செய்துள்ளார்.தயாரிப்பு – ஜான் பீட்டர். அதர்வாவும் …
‘தணல்’ திரைப்பட விமர்சனம் Read More
