
‘அதோமுகம்’ விமர்சனம்
இன்று நாம் வசதியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் சைபர் யுகத்தின் தொழில்நுட்ப வீரியம் நம்மால் கற்பனை செய்ய முடியாதது .எவ்வளவு வசதிகளும் சௌகரியமும் வருகின்றனவோ அதே அளவிற்கு ஆபத்து நிறைந்துள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்லிப் புரிய வைக்கிற கதை தான் இந்த ‘அதோமுகம்’ …
‘அதோமுகம்’ விமர்சனம் Read More