
அடிடா மேளம் ஒரு கல்யாண கலாட்டா கதை!
டாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய் கிருஷ்ணா தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘அடிடா மேளம்.’ இப்படத்திற்கு முதலில் ‘மேளதாளம்’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது.படத்தின் கதையைக் கேட்ட தயாரிப்பாளர் கலைபுலி தாணு, இப்படத்திற்கு ‘அடிடா மேளம்’ என்பதுதான் சரியான தலைப்பு …
அடிடா மேளம் ஒரு கல்யாண கலாட்டா கதை! Read More