
குழந்தைகள் மனதை பேசு பொருளாக கொண்ட படங்களே சிறந்த படங்கள்:மகிழ் திருமேனி
அண்மையில் வடபழனி RKV ஸ்டுடியோவில் கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள ‘நாளந்தா’ சர்வதேச பொதுப்பள்ளி மற்றும் ஜுனியர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ” ஃ ” எனும் …
குழந்தைகள் மனதை பேசு பொருளாக கொண்ட படங்களே சிறந்த படங்கள்:மகிழ் திருமேனி Read More