‘ஃபர்ஹானா ‘எனக்கு சிறந்த படமாக இருக்கும்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த , அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதாவது.. கவிஞர் மனுஷ்யபுத்ரன் பேசும்போது.. …
‘ஃபர்ஹானா ‘எனக்கு சிறந்த படமாக இருக்கும்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! Read More
