நந்தமூரி பாலகிருஷ்ணா #BB4 ‘அகண்டா 2: தாண்டவம்’ டிரெய்லர் வெளியானது !
நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் ஆன்மீக-ஆக்சன் அதிரடி திரைப்படமான ‘அகண்டா 2: தாண்டவம்’, வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாவதற்குத் தயாராகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்காக …
நந்தமூரி பாலகிருஷ்ணா #BB4 ‘அகண்டா 2: தாண்டவம்’ டிரெய்லர் வெளியானது ! Read More
