
தயாரிப்பாளர் ஆனார் நான் கடவுள் ராஜேந்திரன்!
நான் கடவுள் ராஜேந்திரனின் TN 75 KK.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ கதாநாயகனாக அகில் நடிக்கிறார். சதுரங்கவேட்டை இஷாரா நாயர், கமர்கட்டு …
தயாரிப்பாளர் ஆனார் நான் கடவுள் ராஜேந்திரன்! Read More