
ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்த’அகிலன்’ தற்போது ZEE5 தளத்தில் !
ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்” தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. ZEE5 நிறுவனம் அடுத்த வெளியீடாக ஜெயம்ரவி நடிப்பில் மாபெரும் வெற்றிப்படைப்பான “அகிலன்” படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது. …
ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்த’அகிலன்’ தற்போது ZEE5 தளத்தில் ! Read More