‘புஷ்பா 2’ திரைப்பட விமர்சனம்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஸ்ரீலீலா, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா பரத்வாஜ் நடித்துள்ளனர். இயக்கம் சுகுமார், இசை தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பு மைத்ரி மூவி மேக்கர்ஸ். புஷ்பா முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளிவந்துள்ளது. …

‘புஷ்பா 2’ திரைப்பட விமர்சனம் Read More

அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான ‘புஷ்பா2: தி ரூல்’ டீசர், இணையம் முழுவதும் ஆகிரமித்து இருக்கிறது!

ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான உடனேயே இணையத்தை ஆக்கிரமித்ததோடு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டீசரை சிலாகித்து …

அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான ‘புஷ்பா2: தி ரூல்’ டீசர், இணையம் முழுவதும் ஆகிரமித்து இருக்கிறது! Read More

நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுச் சிலை துபாயில் திறக்கப்பட்டது!

நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுச் சிலை துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் திறக்கப்பட்டது! இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுச் சிலை துபாயில் மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் பல நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்வில் திறக்கப்பட்டது. மார்ச் …

நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுச் சிலை துபாயில் திறக்கப்பட்டது! Read More

ஜானி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் காப் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘ரன்னர்’ படத்தின் முதல் பார்வை !

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது முறையாக இணைவதை அறிவித்துள்ளனர்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ‘மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்’ திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து ‘ஜூலாய்’, ‘S/O சத்தியமூர்த்தி’ மற்றும் ‘அலா வைகுண்டபுரமுலு’ …

ஜானி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் காப் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘ரன்னர்’ படத்தின் முதல் பார்வை ! Read More

தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தங்களது அடுத்த படத்தை இந்தியன் சூப்பர் ஸ்டார், அல்லு அர்ஜுனுடன் அறிவித்துள்ளனர்!

இந்தியாவின் பவர்ஹவுஸ்களான தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆகியோர் ஒரு மிகப்பெரிய படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் …

தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தங்களது அடுத்த படத்தை இந்தியன் சூப்பர் ஸ்டார், அல்லு அர்ஜுனுடன் அறிவித்துள்ளனர்! Read More

புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 சிறப்பு வீடியோ ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பை அறிவித்த பிரைம் வீடியோ!

சுகுமார் எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தை ஜனவரி 7 ஆம் தேதி முதல், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் எல்லைப்பகுதியிலும் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரைம் உறுப்பினர்கள் காணமுடியும்மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் …

புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 சிறப்பு வீடியோ ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பை அறிவித்த பிரைம் வீடியோ! Read More

புஷ்பா: தி ரைஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

இந்த ஆண்டின் எதிர்பார்ப்புமிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ஸ்டைலிஷ் ஸ்டார்அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து ‘புஷ்பா : …

புஷ்பா: தி ரைஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு! Read More

’ என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ விமர்சனம்

  இதை நாட்டுப்பற்றைச் சொல்லும் கதை என்று மட்டுமல்ல அப்பா மகன் இடையே உள்ள பாசம் மோதல் பற்றிய` கதை என்றும் கூறலாம்.  அல்லு அர்ஜுன் ஒரு கோபக்கார ராணுவ வீரரர்.  தாய் நாட்டு மீதும், ராணுவ பணி மீதும் வெறித்தனமான …

’ என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ விமர்சனம் Read More

தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது!

    தனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் , என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார். நாளை , மே 4ஆம் தேதி …

தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது! Read More

ஆந்திராவைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் : ஞானவேல்ராஜா பேச்சு!

ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’. அல்லு அர்ஜுன், அனு இம்மானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கும் இந்த படம் வரும் மே 4 ஆம் தேதி …

ஆந்திராவைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் : ஞானவேல்ராஜா பேச்சு! Read More