
ரஷ்ய மொழியில் நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ !
நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம் இதுவரை கண்டிராத அளவுக்கு வரவேற்புப் பெற்று, வெற்றிக்கான உதாரணமாகவும் திகழ்கிறது. இந்தத் திரைப்படம் பல மொழிகளில் வெளியான முதல் நாளில் இருந்து பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாதனை படைத்து …
ரஷ்ய மொழியில் நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ ! Read More