
ஜெய் ஆகாஷ் நடிப்பில் ஸ்ரீ அம்மன் மீடியாஸ் வழங்கும் “அமைச்சர்”
ஸ்ரீ அம்மன் மீடியாஸ் தயாரிப்பில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம் “அமைச்சர்”. கதைச்சுருக்கம் : கரை வேஷ்டி கட்டிய ஒரு அமைச்சரின் கறைபடாத ,கண்ணியமான காதல் கதை. திரைப்படத்தை ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி விஷ்வல் கம்யூனிகேஷன் …
ஜெய் ஆகாஷ் நடிப்பில் ஸ்ரீ அம்மன் மீடியாஸ் வழங்கும் “அமைச்சர்” Read More