
“அமீகோ கேரேஜ்” நண்பர்களாக சேர்ந்து உருவாக்கிய படம்: இயக்குநர் பிரசாந்த் நாகராஜன்!
பீப்பிள் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், என் வி க்ரியேஷன்ஸ் நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக …
“அமீகோ கேரேஜ்” நண்பர்களாக சேர்ந்து உருவாக்கிய படம்: இயக்குநர் பிரசாந்த் நாகராஜன்! Read More