
அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை :நடிகர் அருண்பாண்டியன்!
நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் இன்று பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக …
அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை :நடிகர் அருண்பாண்டியன்! Read More