‘அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம்

பெண் மையைப்பாத்திரத்தைக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த ‘அங்கம்மாள்’ படத்தில் டைட்டில் ரோலில் கீதா கைலாசம் அங்கம்மாளாக நடித்திருக்கிறார்.அவருடன் சரண் சக்தி, பரணி, முல்லையரசி ,தென்றல் ரகுநாதன் போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன், ஒளிப்பதிவு: …

‘அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம் Read More