
‘சேர்ந்து போலாமா’ விமர்சனம்
நியூசிலாந்தில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்து சிறுவர்கள் கோடை விடுமுறையில் கூடி விளையாடுவது வழக்கம். நட்பாகிறார்கள். கால வெள்ளத்தில் பிரிகிறார்கள். அவர்களில் ஒருவன் கொலை செய்யப் படுகிறான். நாயகன் போன்ற ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான் அவளோ அவனைத் தவிர்க்கிறாள், இன்னொருத்தி அவனைக் காதலிக்கிறாள். …
‘சேர்ந்து போலாமா’ விமர்சனம் Read More