‘மதராஸி’ இசை வெளியீட்டு விழா : படங்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாசென்னையில் நேற்று நடைபெற்றது. அவ்விழாவின் படங்கள்!

‘மதராஸி’ இசை வெளியீட்டு விழா : படங்கள்! Read More

அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணியில், ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” “சலம்பல” பாடல்!

டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான “மதராஸி” படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், …

அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணியில், ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” “சலம்பல” பாடல்! Read More

45 நிமிடங்களில் புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி !

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் – பாடகர்- இசை கலைஞரான ‘ராக் ஸ்டார் ‘ அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களுக்கு …

45 நிமிடங்களில் புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி ! Read More

நானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்தில் இணைந்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் ! தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் …

நானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் ! Read More

’வேட்டையன்’ திரைப்பட விமர்சனம்

சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன்,ஃபஹத் ஃபாசில்,ராணா டகுபதி,மஞ்சு வாரியர்,கிஷோர்,ரித்திகா சிங்,துஷாரா விஜயன்,ஜி எம் சுந்தர்,அபிராமி,ரோகிணி,ராவ் ரமேஷ்,ரமேஷ் திலக்,ரக்ஷன் நடித்துள்ளனர்.எழுத்து மற்றும் இயக்கம்     : டி.ஜே. ஞானவேல்,இசை –   : அனிருத் ரவிச்சந்தர்,ஒளிப்பதிவு இயக்குநர்    : SR கதிர் ISC,சண்டைப் …

’வேட்டையன்’ திரைப்பட விமர்சனம் Read More

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிகையாளர் சந்திப்பு !

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ள …

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிகையாளர் சந்திப்பு ! Read More

‘ஹுக்கும் இசை சுற்றுப்பயணம்’ துபாயில் இருந்து ஆரம்பிக்கும் அனிருத்!

ஜவான்’ புகழ் இசையமைப்பாளர் அனிருத் தனது ‘ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ரை துபாயில் இருந்து ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்! இசை மாஸ்ட்ரோ என ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் அனிருத், துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் ‘ஹூக்கும் வேர்ல்ட் டூர் – அலப்பரை கெளப்பறோம் …

‘ஹுக்கும் இசை சுற்றுப்பயணம்’ துபாயில் இருந்து ஆரம்பிக்கும் அனிருத்! Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அனிருத் இசை நிகழ்ச்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது!

சென்னையில் நடைபெற்ற, பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்’ மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சியில், அனிருத்தின்  சார்ட்பஸ்டர் பாடல்களை நேரில் அனுபவிக்க, 20,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.  இசை நிகழ்ச்சி நடந்த அரங்கில் அலைகடலென திரண்ட ரசிகர்களின் கூட்டம் மட்டுமின்றி, இந்நிகழ்வு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் …

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அனிருத் இசை நிகழ்ச்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது! Read More

வேட்டை நாய்’ படத்தில் அனிருத் பாடியுள்ள தர லோக்கல் பாடல்!

மீண்டும் தனுஷுடன்  இணைவேன் : இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்ஏற்கெனவே தனுஷுடன் இணைந்து பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் மீண்டும் தனுஷுடன் இணைவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்..ஆர்.கே .சுரேஷ்  கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வேட்டை நாய்’. இப்படத்தை  ஜெய்சங்கர் இயக்கி இருக்கிறார் …

வேட்டை நாய்’ படத்தில் அனிருத் பாடியுள்ள தர லோக்கல் பாடல்! Read More

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் !

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த …

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் ! Read More