
நடிகர்களை 45 நாள் குளிக்க விடாத இயக்குநர் !
பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத் திரைப்படத்தை ஆர்வியார் இயக்கியுள்ளார். கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக கூறியுள்ள படம் இது. கட்டிட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் வாழ்கையில் ஒரு …
நடிகர்களை 45 நாள் குளிக்க விடாத இயக்குநர் ! Read More