
எழுத்தாளர் சுந்தரபுத்தனுக்கு அன்னம் விருது !
இனியவன் என்கிற இனியவரால் வேடந்தாங்கலில் தொடங்கிய அமைப்பு’ இலக்கிய வீதி’ .இந்த அமைப்பை, ஐம்பது ஆண்டுகாலமாக நடத்தி வரும் இனியவன், எழுத்தாளர்களைக் கவுரவித்து, அன்னம் விருது வழங்கும் விழா ஒன்றினை நடத்தி வருகிறார். அன்னம் விருது வழங்கும் விழா நேற்றிரவு பாரதிய …
எழுத்தாளர் சுந்தரபுத்தனுக்கு அன்னம் விருது ! Read More