
’அன்னபூரணி’ விமர்சனம்
நயன்தாரா அன்னபூரணியாக பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நீலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.தமன் எஸ் இசையமைத்திருக்கிறார்.சத்யன் …
’அன்னபூரணி’ விமர்சனம் Read More