
அந்தோணிதாசன் என் படத்தின் நாயகன்: இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு!
சென்னையில் நடந்த ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்கவிழாவில், அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, என சின்னக்குயில் சித்ரா நெகிழ்ந்து பேசினார். அந்தோணிதாசன் சிறந்த பாடகர் மட்டுமல்ல, பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் …
அந்தோணிதாசன் என் படத்தின் நாயகன்: இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு! Read More