
சாயம் படத்தை வெளியிடக் கூடாது ; இயக்குநர் ஆண்டனி சாமிக்கு மிரட்டல்
ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி …
சாயம் படத்தை வெளியிடக் கூடாது ; இயக்குநர் ஆண்டனி சாமிக்கு மிரட்டல் Read More