
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரைநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் ‘அனுக்கிரகன்’ திரைக்கதையில் ஒரு புதுமை …
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! Read More