
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடும் தமிழ்ப் படம் ‘கர்மா’
பாலிவுடின் பிரபல இயக்குநரும் மாற்று சினிமாவுக்கான முன்னோடியாக திகழும் அனுராக் காஷ்யப், கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் தயாரித்து, அரவிந்த இயக்கிய கர்மா திரைப்படத்தினை இணையதளங்களில் நேரடியாக காணும் லிங்கை ட்விட்டரில் வெளியிடுகிறார். ஆன்லைனில் நேரடியாக வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் …
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடும் தமிழ்ப் படம் ‘கர்மா’ Read More