
பிஹைண்ட்வுட்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படம்’மூன் வாக்’ !
இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான ஏ.ஆர்.ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தயாரிப்பு நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. …
பிஹைண்ட்வுட்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படம்’மூன் வாக்’ ! Read More