
ஜோஷ்வா ஸ்ரீதரின் 25 வது படம் ‘பறந்து செல்ல வா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து!
நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சீன நடிகை நரேல் கெங் ஆகியோர் நடிக்கும் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ‘பறந்து செல்ல வா’. தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான சதீஷ், ஆர். ஜே. பாலாஜி மற்றும் கருணாகரன் ஆகிய மூவரும் இத்திரைப்படத்திற்காக முதல் முறையாக இணைகிறார்கள். தனபால் …
ஜோஷ்வா ஸ்ரீதரின் 25 வது படம் ‘பறந்து செல்ல வா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து! Read More