
நயன்தாராவின் எளிமை : வியக்கிறார் ‘அறம் ‘ ராமச்சந்திரன்!
இதுவரை பல படங்களில்அடியாளாகவும் கூலிப்படை ஆளாகவும் தலைகாட்டி வந்தவர் ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன். ‘அறம்’ திரைப்படத்தில் , குழிக்குள் விழுந்த குழந்தையின் தந்தையாக நடித்து தன் அடுத்த கட்டத்துக்குச்சென்றுள்ளார் இவர். அவ்வகையில் அறம் இவருக்கு வரம். அப்படத்தில் ராமச்சந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. …
நயன்தாராவின் எளிமை : வியக்கிறார் ‘அறம் ‘ ராமச்சந்திரன்! Read More