
தயாரிப்பாளரான கலை இயக்குநர்!
‘மௌனம் பேசியதே’ படம் தொடங்கி ‘காக்க காக்க’, ‘மன்மதன்’ ‘வேட்டையாடு விளையாடு’, ‘அயன்’, ‘பையா’, ‘ஏழாம் அறிவு’, ‘ஜில்லா’, ‘பாயும் புலி’ போன்ற பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களில் தமிழிலும் ,தெலுங்கு சினிமாவையும் புரட்டிப் போட்ட ‘மனம்’ போன்ற பல தெலுங்கு …
தயாரிப்பாளரான கலை இயக்குநர்! Read More