
எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்: அருண் விஜய் உற்சாகம்!
”அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘ஓ மை டாக்’ எனும் படத்தில் முதன்முறையாக தந்தை மற்றும் மகனுடன் இணைந்து பணியாற்றியதை ஆசீர்வாதமாக நினைத்து பெருமைப்படுகிறேன்” என நடிகர் அருண்விஜய் தெரிவித்திருக்கிறார். பிரைம் விடியோவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான ‘ஓ …
எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்: அருண் விஜய் உற்சாகம்! Read More