அருண் விஜயை வேறொரு கோணத்தில் கொண்டு செல்லும் குற்றம் 23 !
நடிகர் அஜித் குமாரின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் மக்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற நடிகர் அருண் விஜய், தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம், ‘ஈரம்’ படப் புகழ் அறிவழகன் இயக்கி வரும் குற்றம் 23. ஆர்த்தி அருணின் ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்’ …
அருண் விஜயை வேறொரு கோணத்தில் கொண்டு செல்லும் குற்றம் 23 ! Read More
