
திரையரங்குகளில் வெளியிடுவதற்காக தயாராகும் ‘அருண் விஜய்யின் ’பார்டர்’
நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘பார்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம். இந்நிலையில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் …
திரையரங்குகளில் வெளியிடுவதற்காக தயாராகும் ‘அருண் விஜய்யின் ’பார்டர்’ Read More