
‘தருணம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது !
இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடிக்கும் “தருணம்” திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியது. ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், “தேஜாவு” படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & …
‘தருணம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது ! Read More