‘தணல்’ நான் எதிர்பார்த்து காத்திருந்த படம் : நடிகர் அஸ்வின் காகுமனு!
நடிகர் அதர்வா முரளியின் ‘தணல்’ படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது ‘தணல்’ திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட …
‘தணல்’ நான் எதிர்பார்த்து காத்திருந்த படம் : நடிகர் அஸ்வின் காகுமனு! Read More
