
தமிழில்நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’வில் ஆசிஷ் வித்யார்த்தி!
விக்ரம் நடித்த ‘தில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதை தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, விஜய், அஜீத் என அனைத்து …
தமிழில்நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’வில் ஆசிஷ் வித்யார்த்தி! Read More