![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2023/06/c0a166ae-f8a5-4879-8f3c-4c97ad28c687-348x215.jpg)
’அஸ்வின்ஸ்’ விமர்சனம்
சினிமாவில் காட்டப்படும் பேய்க் கதைகளுக்கும் தனியே உள்ள வீடுகளுக்கும் பங்களாவுக்கும் தொடர்பு உள்ளது.பேய் கதைக்கான முக்கியமான கச்சா பொருள் தனித்துள்ள பங்களா. அப்படித்தான் ‘அஸ்வின்ஸ் ‘படத்திலும் ஒரு ஆடம்பரமான பங்களா வருகிறது. இருப்பதோ இந்தியாவில் அல்ல லண்டனில். அங்கே ஒரு தீவில் அந்த …
’அஸ்வின்ஸ்’ விமர்சனம் Read More