நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 படம் விரைவில் தொடர்கிறது !

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது ! இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த …

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 படம் விரைவில் தொடர்கிறது ! Read More

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்!

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி …

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்! Read More

‘விசித்திரன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் …

‘விசித்திரன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா! Read More

மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி!

இயக்குநர் பாலாவும் -சூர்யாவும் கூட்டணியாக நந்தா ,பிதாமகன் படங்களுக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கூட்டணியில் இணைய உள்ளார்கள். இதுபற்றி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருப்பதாவது: “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு …

மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி! Read More

பாலாவின் உதவியாளர் இயக்கியுள்ள குறும்படம் ‘ஓகே கூகுள்’

பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  ‘ஓகே கூகுள்’  என்கிற  7  நிமிடக் குறும்படத்தை  இயக்கியுள்ளார். வள்ளுவன்  பிரபல  எடிட்டர்  லெனினிடம்  உதவியாளராக  இருந்து  எடிட்டிங் தொழில்நுட்பத்தையும்  பாலாவிடம்  உதவியாளராக  இருந்து  இயக்குநர்  பயிற்சியையும்  பெற்றவர்.வள்ளுவனின் அண்ணன்   தியாகராஜன்  (நாடக கலைஞர் – திணை …

பாலாவின் உதவியாளர் இயக்கியுள்ள குறும்படம் ‘ஓகே கூகுள்’ Read More

’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் சுகுமார் அதிர்ச்சி தகவல்!

ஒளிப்பதிவாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்றவர் . தற்போது …

’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் சுகுமார் அதிர்ச்சி தகவல்! Read More

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா !

பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.    பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் …

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா ! Read More

ஊடகங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் நன்றி!

ஊடகங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார்  பின் வருமாறு நன்றி கூறியுள்ளார்! அன்புடைய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு, வணக்கம். திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த …

ஊடகங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் நன்றி! Read More

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார்

பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் …

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார் Read More

“நாச்சியார்” படத்திற்காக மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார்

பாடகராக, இசைமைப்பாளராக, நடிகராக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ் குமார். அவரது மெய்சிலிர்க்கும் குரலில் பாடிய பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடிய “மெர்சல் அரசன்” பாடல் …

“நாச்சியார்” படத்திற்காக மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார் Read More