
பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கும் படங்களில் நடிகை சாந்தினி!
ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு. நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்குப் பிடிக்கும் …
பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கும் படங்களில் நடிகை சாந்தினி! Read More