
மும்மொழிகளில் உருவாகும் படத்தில் ஹீரோவாக மாறிய இசையமைப்பாளர்!
கதாநாயகனாக அரிதாரம் பூசும் இன்னொரு இசையமைப்பாளர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் நடிப்புத்துறையிலும் அவர்கள் வெற்றி பெறுவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி வரிசையில் கதையின் நாயகனாக களம் …
மும்மொழிகளில் உருவாகும் படத்தில் ஹீரோவாக மாறிய இசையமைப்பாளர்! Read More