
டெம்போ குறையாத டெம்போவின் கதைதான் ‘தங்கரதம்’ !
என். டி. சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ‘தங்கரதம்’ என்ற தமிழ் திரைப்படம் ஜுன் 16 ஆம் தேதியன்று வெளியாகிறது. இதனை தமிழகம் முழுவதும் சத்யம் சினிமாஸ் வெளியிடுகிறது. இது குறித்து படக்குழுவினர் …
டெம்போ குறையாத டெம்போவின் கதைதான் ‘தங்கரதம்’ ! Read More